திரு. ஹர்ஷ விஜேவர்தன அவர்கள் சபையின் புதிய செயலாளராக பதவியேற்றார்
மேல் மாகாண சபையின் புதிய சபை செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர உத்தியோகத்தராக திரு.ஹர்ஷ விஜேவர்தன அவர்கள் 01.01.2025 ஆந் திகதி இலக்கம் 204,டென்சில் கொப்பேகடுவ மாவத்த, பத்தரமுல்லையில் அமைந்துள்ள மாகாண சபைக் கட்டடத் தொகுதியிள் 11 ஆவது மாடியில் அமைந்துள்ள சபைச் செயலாளர் காரியாலயத்தில் பதவி ஏற்றார்.