// சபையுடன் இணைந்த தாபனங்கள்

சபையுடன் இணைந்த தாபனங்கள்

சபை தமது தேவைகளுக்காக முடிவினை எடுக்கும் போது பாராளுமன்ற சம்பிரதாயத்தினைக் இணங்க கடைபிடித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கலந்துரையாடல் மற்றும் விவாதங்களின் ஊடாக வரப்படும் இணக்கத்தின் படி தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.

மாகாண சபை விடயங்களை கீழே காட்டப்பட்டுள்ள படி சுருக்கமாக காட்ட இயலும்.

  1. i.         தவிசாளரின் பதவி
  2. ii.         சபாநாயகர் பதவி
  3. iii.         எதிர்க்கட்சித் தலைவரின் பதவி
  4. iv.         ஆளுங்கட்சி ஏற்பாட்டாளரின் பதவி
  5. v.         எதிர்க்கட்சி ஏற்பாட்டாளரின் பதவி
  6. vi.         சபைச் செயலாளர் காரியாலயம்

 

  1. 01. தவிசாளரின் பதவி

 

கௌரவ சுனில் விஜேரத்ன – தவிசாளர்

 

 

 

மாகாண சபையின் கௌரவ தவிசாளர் சபை நடவடிக்கைப் பிரிவின் தலைவராவார் அவருக்கு ஒத்துழைப்பு நல்குவதற்காக பிரதித் தவிசாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.  சபைக் ௬ட்டங்களுக்கு தலைமை தாங்குதல் சபை ௬ட்டங்கள் தொடர்பான ஏனைய விடயங்கள் தவிசாளரின் அதிகாரத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றது.  சபைக் ௬ட்டம் நடைபெறுகின்ற சந்தரப்பங்களில் சபையின்நிர்வாகம் மற்றும் சபையின் ஒழுக்கத்தைப் பேணுதல் மற்றும் சபை ஒழுங்குவிதிகளை பேணிச் செல்லுதல் தொடர்பான முழுமையான அதிகாரம் தவிசாளருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

.

 

 

 

கௌரவ ரஞ்சித் சோமவன்ச –

பிரதித் தவிசாளர்

 

 

  1. 02. சபாநாயகர் பதவி

 

 

 

சபாநாயகர் சபைக்கு உரிய விடயங்களை மேற்கொள்வதற்காக தவிசாளருக்கு உதவுபவராவார்.

 

 

கௌரவ சுனில் ஜயமினி – சபாநாயகர்

 

சபையில் விவாதங்களை நடாத்திச் செல்லும் போது ஆளுங் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே இணைப்பு செயற்பாட்டின் ஊடாக உரையாற்றுபவர்களின் பட்டியலைத் தயாரித்தல் உரையாற்றும் நேரங்களை தீர்மானித்தல் போன்றவற்றை மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவதன் ஊடாக சபாநாயகர் தவிசாளருக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றார்.

 

அவ்வாறே சபையின் நடவடிக்கை மற்றும் அமைச்சரவை அத்துடன் முதலமைச்சருக்கு இடையே இணைப்புச்செயற்பாட்டினை ஏற்படுத்துதல், மாகாண சபை உறுப்பினர்களின் தேவைகள் மற்றும் உரிய சேவைகள் தொடர்பாக ஆராய்ந்து பார்த்து சபைச் செயலாளர் காரியாலயம் மற்றும் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வருதல், சபாநாயகரினால் மேற்கொள்ளப்படும் விடயங்களில் சிலவாகும்.

  1. 03. எதிர்க் கட்சித் தலைவர் பதவி

எதிர்க்கட்சித் தலைவரானவர் சபையின் எதிர்க்கட்சிக் குழுவின் தலைவர் ஆகுவதுடன் அவர் அக் குழுவினை வழி நடத்தி சபைக் ௬ட்டங்களில் விவாதங்களில் பங்குபற்றி சபையின் நடவடிக்கைகளுடன் தொடர்பு படுபவர்.  எதிர்க் கட்சித் தலைவருக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக எதிர்க் கட்சியின் பிரதான ஏற்பாட்டாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

கௌரவ எல்.சுதத் மஞ்சு சிறீ அரங்கல – எதிர்க்கட்சித் தலைவர்

 

மேல் மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவருக்கு மாகாண சபை அமைச்சர் ஒருவருக்குரிய சமமான சிறப்புரிமை மற்றும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

 

 

  1. 04.

 

ஆளுங்கட்சியின் பிரதான ஏற்பாட்டாளர் பதவி

 

கௌரவ குணசிறிஜயநாத்– ஆளுங்கட்சியின் பிரதான ஏற்பாட்டாளர்

 

  1. 05. எதிர்க் கட்சியின் பிரதான ஏற்பாட்டாளர் பதவி

 

 

 

கௌரவ யூ.ஜோர்ஜ் பெரேரா – எதிர்க்கட்சியின் பிரதான ஏற்பாட்டாளர்