// ஐந்தாவது மாகாண சபை

ஐந்தாவது மாகாண சபை

ஐந்தாவது மாகாண சபை – 2009 மே மாதம் 14 ஆந் திகதி

2009 ஏப்ரல் மாதம் 25 ஆந் திகதி நடைபெற்ற தேர்தலின் மூலம் அமைக்கப்பட்ட ஐந்தாவது மாகாண சபையின் அமைப்பு

தேர்தல் இடம்பெற்ற தினம் 2009.04.25
முதலாவது சபை ௬ட்டம் மற்றும் சத்தியப் பிரமாணம் செய்த தினம் 2009.05.14
இறுதி சபை நடைபெற்ற தினம் 2014.01.07
சபை கலைக்கப்பட்ட தினம் 2014.01.12
பதவிப் பெயர் பெயர் கால எல்லை
முதலமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் 2009.05.04  – 2014.01.12
தவிசாளர் கௌரவ சுனில் விஜேரத்ன அவர்கள் 2009.05.28 – 2014.04.21
பிரதித் தவிசாளர் கௌரவ ரன்ஜித் சோமவன்ச அவர்கள் 2009.05.28 – 2014.01.12
எதிர்க் கட்சித் தலைவர் கௌரவ ரோசி சேனாநாயக அவர்கள் 2009.06.04 – 2010.04.12
  கௌரவ எல். சுதத் மஞ்சு சிறீ அரங்கல அவர்கள் 2010.05.04 – 2014.01.12

கட்சி மற்றும் மாவட்ட அடிப்படையில் பெற்றுக் கொண்ட ஆசனங்கள்

அரசியல் கட்சி மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை போனஸ் ஆசனம் மொத்தம்
கொழும்பு கம்பஹா களுத்துறை
ஐக்கிய மக்கள் சுதந்திர ௬ட்டமைப்பு 25 27 14 02 68
ஐக்கிய தேசியக் கட்சி 15 10 5 30
மக்கள் சுதந்திர முன்னணி 1 1 1 3
சிறீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் 1 1 2
ஜனநாயக ஐக்கிய ௬ட்டமைப்பு 1 1
மொத்தம் 43 39 20 2 104