// இரண்டாவது மாகாண சபை
இரண்டாவது மாகாண சபை

– May 17th 1993

இரண்டாவது மாகாண சபை – 1993மே மாதம்17ஆந் திகதி

1993 மே மாதம்17 ஆந் திகதி நடைபெற்ற தேர்தலின் மூலம் அமைக்கப்பட்ட இரண்டாவது மாகாண சபையின் அமைப்பு

தேர்தல்இடம்பெற்ற தினம் – 1993.05.17
முதலாவது சபையில் சத்தியப் பிரமாணம்  செய்த தினம் – 1993.06.18
இறுதி சபை நடைபெற்ற தினம் – 1998.06.08
சபை கலைக்கப்பட்ட தினம் – 1998.06.17

 

 

பதவிப் பெயர் பெயர் கால எல்லை
ஆளுநர் கௌரவ எஸ். சர்வானந்த அவர்கள் 1988.06.06 – 1994.06.09
கௌரவ டீ.எம். சுவாமிநாதன் அவர்கள் 1994.06.10 – 1994.12.01
கௌரவ கே. விக்னராஜா அவர்கள் 1995.01.03 – 2000.01.02
முதலமைச்சர் கௌரவ சீ.பீ. குமாரதுங்க அவர்கள் 1993.05.21 – 1994.08.21
கௌரவ மொரிஸ் ராஜபக்ஷ அவர்கள் 1994.08.22 – 1995.07.11
கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்கள் 1995.07.13 – 2000.10.18
தவிசாளர் கௌரவ ஆரியரத்ன ஜயதிலக அவர்கள் 1993.06.18 – 1999.05.04
பிரதித் தவிசாளர் கௌரவ ரெஜினோல்ட் குரே அவர்கள் 1993.06.18 – 1994.08.17
கௌரவ சந்தன கதிரஆரச்சி அவர்கள் 1994.09.29 – 199.06.17
எதிர்க் கட்சித் தலைவர் கௌரவ சுசில் முணசிங்ஹ அவர்கள் 1993.06.18 – 1994.08.17
கௌரவ அல்மன் பீரிஸ் அவர்கள் 1994.08.23 – 1998.06.17
சபாநாயகர் கௌரவ மொரிஸ் ராஜபக்ஷ அவர்கள் 1993.06.18. – 1994.09.29
கௌரவ சரத் கீர்த்திரத்ன அவர்கள் 1994.09.29 – 1995.08.24
கௌரவ ரன்ஜன் குணரத்ன அவர்கள் 1995.08.24 – 1998.06.17
ஆளுங் கட்சியின் பிரதான ஏற்பாட்டாளர் கௌரவ சரத் கீர்த்திரத்ன அவர்கள் 1993.06.18 – 1994.09.28
கௌரவ ஹெக்டர் பெத்மகே அவர்கள் 1994.09.29 – 1998.06.17
எதிர்க் கட்சியின் பிரதான ஏற்பாட்டாளர் கௌரவ மஹிந்த சமரசிங்ஹ அவர்கள் 1993.06.18 – 1994.08.17
கௌரவ டீ.ஜே. டைடஸ் விமலசிறி அவர்கள் 1994.08.23 – 1998.06.17

 

கட்சி மற்றும் மாவட்ட அடிப்படையில் பெற்றுக் கொண்ட ஆசனங்கள்

 

அரசியல் கட்சி மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை போனஸ் ஆசனம் மொத்தம்
கொழும்பு கம்பஹா களுத்துறை
பொதுஜன ஐக்கிய முன்னணி 17 17 9 2 45
ஐக்கிய தேசியக் கட்சி 16 15 10 41
ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி 10 4 3 17
சிறீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் 1 1
மொத்தம் 43 36 23 2 104