// நான்காவது மாகாண சபை
நான்காவது மாகாண சபை

– July 10th 2004

நான்காவது மாகாண சபை – 2004 யூலை மாதம் 10  ஆந் திகதி

2004 யூலை மாதம் 10  ஆந் திகதி நடைபெற்ற தேர்தலின் மூலம் அமைக்கப்பட்ட நான்காவது மாகாண சபையின் அமைப்பு

தேர்தல்இடம்பெற்ற தினம் – 2004.07.10
முதலாவது சபையில் சத்தியப் பிரமாணம்  செய்த தினம் – 2004.08.04
இறுதி சபை நடைபெற்ற தினம் – 2009.01.20
சபை கலைக்கப்பட்ட தினம் – 2009.01.20
பதவிப் பெயர் பெயர் கால எல்லை
ஆளுநர் கௌரவ எஸ். அலவி மௌலானா அவர்கள் 2002.02.01ஆந் திகதியில் இருந்து இது வரை
முதலமைச்சர் கௌரவ ரெஜினோல்ட் குரே அவர்கள் 2004.07.16 -2005.06.20மற்றும்2005.07.03 – 2009.01.29
கௌரவ நந்தன மென்திஸ் அவர்கள் 2000.11.09 – 2004.04.06
தவிசாளர் கௌரவ ஜகத் அங்ககே அவர்கள் 2004.08.04இருந்து இது வரை
எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ கித்சிறி கஹடபிடிய அவர்கள் 2004.08.04 – 2009.01.29

 

கட்சி மற்றும் மாவட்ட அடிப்படையில் பெற்றுக் கொண்ட ஆசனங்கள்

 

அரசியல் கட்சி மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை போனஸ் ஆசனம் மொத்தம்
கொழும்பு கம்பஹா களுத்துறை
ஐக்கிய மக்கள் சுதந்திர ௬ட்டமைப்பு 21 24 12 2 59
ஐக்கிய தேசியக் கட்சி 18 14 7 39
சிறீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் 2 1 1 4
ஜனநாயக ஐக்கிய ௬ட்டமைப்பு 1 1
மேல் மாகாண மக்கள் முன்னணி 1 1
மொத்தம் 44 37 23 2 104