// மூன்றாவது மாகாண சபை

மூன்றாவது மாகாண சபை – April 06th 1999

மூன்றாவது மாகாண சபை – 1999 மே மாதம் 06 ஆந் திகதி 

1999 மே மாதம் 06 ஆந் திகதி நடைபெற்ற தேர்தலின் மூலம் அமைக்கப்பட்ட மூன்றாவது மாகாண சபையின் அமைப்பு

தேர்தல்இடம்பெற்ற தினம் – 1999.04.06
முதலாவது சபையில் சத்தியப் பிரமாணம்  செய்த தினம் – 1999.05.05
இறுதி சபை நடைபெற்ற தினம் – 2004.05.04
சபை கலைக்கப்பட்ட தினம் – 2004.05.04
பதவிப் பெயர் பெயர் கால எல்லை
ஆளுநர் கௌரவ கே. விக்னராஜா அவர்கள் 1999.05.05– 2000.01.02
கௌரவ பீ. ராமநாதன் அவர்கள் 2000.01.21 – 2002.01.31
கௌரவ எஸ். அலவி மௌலானா அவர்கள் 2002.02.01 – 2004.05.04
முதலமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்கள் 1999.05.05 – 2000.10.18
கௌரவ ரெஜினோல்ட் குரே அவர்கள் 2000.11.09 – 2004.04.06
தவிசாளர் கௌரவ ஆரியரத்ன ஜயதிலக அவர்கள் 1999.05.05– 1999.05.04
கௌரவ சத்தாதிஸ்ஸ சகலசூரிய அவர்கள் 1995.05.05 – 2000.11.21
கௌரவ ஜகத் அங்ககே அவர்கள் 2002.08.20 – 2004.11.21
எதிர்க் கட்சித் தலைவர் கௌரவ கருணாரத்ன ஜயசூரிய அவர்கள் 1999.05.05 – 2000.10.18
கௌரவ கித்சிறி கஹடபிடிய அவர்கள் 2000.12.20 – 2004.05.04

 

கட்சி மற்றும் மாவட்ட அடிப்படையில் பெற்றுக் கொண்ட ஆசனங்கள்

அரசியல் கட்சி மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை போனஸ் ஆசனம் மொத்தம்
கொழும்பு கம்பஹா களுத்துறை
ஐக்கிய மக்கள் சுதந்திர ௬ட்டமைப்பு 17 17 10 2 46
ஐக்கிய தேசியக் கட்சி 19 15 10 44
மக்கள் விடுதலை முன்னணி 3 3 2 8
மக்கள் ஐக்கிய முன்னணி 2 1 3
ஜனநாயக ஐக்கிய ௬ட்டமைப்பு 1 1
தேசிய தொழிலாளர் சங்கம் 1 1
சிறீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் 1 1
மொத்தம் 43 36 23 2 104