// முதலாவது மாகாண சபை

முதலாவது மாகாண சபை – 1988 யூன் மாதம் 02 ஆந் திகதி
1988 யூன் மாதம் 02 ஆந் திகதி நடைபெற்ற தேர்தலின் மூலம் அமைக்கப்பட்ட முதலாவது மாகாண சபையின் அமைப்பு

தேர்தல்இடம்பெற்ற தினம் – 1988.06.02
முதலாவது சபையில் சத்தியப் பிரமாணம்  செய்த தினம் – 1988.06.22
இறுதி சபை நடைபெற்ற தினம் – 1993.03.11
சபை கலைக்கப்பட்ட தினம் – 1993.03.16
பதவிப் பெயர் பெயர் கால எல்லை
ஆளுநர் கௌரவ எஸ். சர்வானந்த அவர்கள் 1988.06.06 – 1994.06.09
முதலமைச்சர் கௌரவ சுசில் முணசிங்ஹ அவர்கள் 1998.06.09 – 1993.03.16
தவிசாளர் கௌரவ ஜோ பெரேரா அவர்கள் 1988.06.22 – 1989.02.12
கௌரவ ஏ.வீ. டன்கன் பிரணாந்து அவர்கள் 1989.04.19 – 1992.05.04
கௌரவ குலசீலி பெரேரா அவர்கள் 1992.05.26 – 1993.04.04
பிரதித் தவிசாளர் கௌரவ குலசீலி பெரேரா அவர்கள் 1988.06.22 – 1993.05.26
கௌரவ கே.பீ. கிரிஸ்டி பெரேரா அவர்கள் 1992.05.26 – 1993.03.11
எதிர்க் கட்சித் தலைவர் கௌரவ ஒசீ. அபேகுணசேகர அவர்கள் 1988.06.22 – 1993.03.16
சபாநாயகர் கௌரவ மஹிந்த சமரசிங்ஹ அவர்கள் 1988 மாகாண சபை ஆரம்பம் தொடக்கம்1989வரை
கௌரவ எஸ்.எச். மொஹொமட் அவர்கள் 1989 ஜனவரி மாதம் தொடக்கம் 1993.03.16 வரை
ஆளுங் கட்சியின் பிரதான ஏற்பாட்டாளர் கௌரவ மஹேன் குணசேகர அவர்கள் 1988 மாகாண சபை ஆரம்பம்  தொடக்கம்1988.12.31வரை
கௌரவ லோரன்ஸ் மாதவெல அவர்கள் 1989இருந்து1990மார்ச் வரை
கௌரவ லக்ஷ்மன் விஜேமான்ன அவர்கள் 1990.03.13 – 1993.03.16
எதிர்க் கட்சியின் பிரதான ஏற்பாட்டாளர் கௌரவ நந்த த சில்வா அவர்கள் 1988 மாகாண சபை ஆரம்பம் தொடக்கம்1993.03.16வரை

 

கட்சி மற்றும் மாவட்ட அடிப்படையில் பெற்றுக் கொண்ட ஆசனங்கள்

 

அரசியல் கட்சி மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை போனஸ் ஆசனம் மொத்தம்
கொழும்பு கம்பஹா களுத்துறை
ஐக்கிய தேசியக் கட்சி 23 18 11 2 54
ஐக்கிய சோசலிச முன்னணி 17 15 10 42
சிறீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் 3 1 2 6
லிபரல் கட்சி 2 2
மொத்தம் 43 36 23 2 104