மேல் மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம்

பிரதான நிறைவேற்று உத்தியோகத்தர்கள்

நிறுவனத் தலைவர்

திரு. ஹர்ஷ விஜேவர்தன

சபைச் செயலாளர் (இ.நி.சே. விசேட தரம்)

சபையின் தலைமை நிறைவேற்று உத்தியோகத்தர் மற்றும் நிலையியற் கட்டளை ஆலோசகர்.

011-2092801 / 2092800
secretarywppc@sltnet.lk

நிதி முகாமைத்துவம்

திருமதி. T.G.H.N. தம்பவிட

கணக்காளர் (ப.க.)

சபைச் செயலகத்தின் நிதி முகாமைத்துவம் மற்றும் செலவினக் கட்டுப்பாடு.

011-2092812 (உள்ளக: 3765)
harshanitg@yahoo.com

பொது நிர்வாகம்

திரு. எம். அசோக்க பீரிஸ்

நிர்வாக உத்தியோகத்தர்

பணியாளர் முகாமைத்துவம், நிறுவன ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் அதிகாரி (RTI).

011-2092807 (உள்ளக: 3760)
secretarywppc@sltnet.lk

செயலகத்தின் பிரதான 05 பிரிவுகள்

1. நிறுவனப் பிரிவு

பணியாளர் முகாமைத்துவம், உறுப்பினர்களின் நலன்கள், விடுமுறைகள் மற்றும் ஆவணக் காப்பகம்.

2. கணக்குப் பிரிவு

வருடாந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகள், உறுப்பினர் கொடுப்பனவுகள் மற்றும் கணக்காய்வு.

3. ஹன்சார்ட் பிரிவு

சபைக் கூட்ட உரைகள் மற்றும் விவாதங்களை உத்தியோகபூர்வமாக பதிவு செய்து அச்சிட்டு வெளியிடுதல்.

4. சபை விவகாரப் பிரிவு

சபை நிகழ்ச்சி நிரல், மனுக்கள், வாய்மொழி வினாக்கள் மற்றும் குழுக்களின் கூட்ட ஒருங்கிணைப்பு.

5. நூலகம் & தகவல் பிரிவு

சட்ட நூலகம், தகவல் தொழிநுட்பம் மற்றும் மக்கள் தொடர்பாடல் சேவைகள்.

நிறுவனப் பிரிவு - உத்தியோகத்தர்கள்

நிர்வாகம் & முகாமைத்துவ சேவைகள்

பதவி பெயர் குறிப்பு
பிரதான முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி. K.K.P.P. குலதுங்க -
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் செல்வி. G.C. லலானி -
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி. N.S. அமரசிங்க -
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி. L.G.Y.U.R. குணசேன -
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திரு. S.L.D. நிஹால் சமிந்த * தற்காலிக இணைப்பு
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி. R.A. இனோகா லக்மினி -
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி. D.N. மதுமாலி * தற்காலிக இணைப்பு
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திரு. J.M.S.S. அபேசிங்க -
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திரு. T.B.U.K. அபேகுணவர்தன -
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திரு. W.A.S.S. வணிகசூரியஆரச்சி -

கணக்குப் பிரிவு - உத்தியோகத்தர்கள்

நிதி முகாமைத்துவம் & கணக்குகள்

பதவி பெயர் குறிப்பு
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (நிதி உதவியாளர்) திரு. A. குகராஜ் -
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் செல்வி. P.K.S.Y. ஜயதிலக்க -
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திரு. T.D. சஞ்சய டி சில்வா * தற்காலிக இணைப்பு
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி. W.N.D. பெரேரா * தற்காலிக இணைப்பு
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி. I.K.J.D. சிரிவர்தன * தற்காலிக இணைப்பு
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திரு. S.S.K. குமார -
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி. L.P.N. பீரிஸ் -
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திரு. தமித் சஞ்சீவ பத்தேவிதான * தற்காலிக இணைப்பு

ஹன்சார்ட் பிரிவு

ஹன்சார்ட் தொகுப்பாளர் திரு. H.G. வருண குணரத்ன
சுருக்கெழுத்தாளர்/அறிக்கையாளர் திருமதி. அச்சலா தில்ருக்சி நோனிஸ்
சுருக்கெழுத்தாளர்/அறிக்கையாளர் திருமதி. K. பூர்ணா பிரியதர்ஷனி குமாரி
சுருக்கெழுத்தாளர்/அறிக்கையாளர் திருமதி. S.A. சந்திரிகா குமாரி
ஹன்சார்ட் அறிக்கையாளர் திருமதி. M.R.F. ரிம்சியா

சபை விவகாரங்கள் & நூலகப் பிரிவு

ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் திரு. லசித் ஏ. விதான
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திரு. P. இஷாங்க
ஒலிபெருக்கி இயக்குபவர் திரு. W. லலித் பிரியசாந்த சில்வா
செய்தி உத்தியோகத்தர் (நூலகம்) திரு. R.A. தீப்தி விஜேதுங்க