மேல் மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம்

எமது நோக்கு / OUR VISION

“மேல் மாகாண சட்டமன்றத்தை கௌரவத்துடன் முன்னெடுத்துச் செல்லுதல்”

எமது பணி / OUR MISSION

சட்டமன்ற மற்றும் நிர்வாக சிறப்பு

“மேல் மாகாண சட்டமன்றத்தை பலமாக பேணிப் பாதுகாப்பதற்காக மக்கள் பிரதிநிதிகளுக்கு தேவையான சேவைகளையும் விடயதானப் பங்களிப்பையும் வினைத்திறனாகவும் நடுநிலையாகவும் வழங்குவதற்கும், சட்டமன்ற செயல்முறைகளுக்குரிய பணிகளை சிறப்பாக நிறைவேற்றுவதற்கும் தொழில்சார் தகைமையுடைய, ஒழுக்கமான பணியாளர் குழாத்தை முகாமைத்துவம் செய்தல்.”

தூண் 1

சேவை வினைத்திறன்

மக்கள் பிரதிநிதிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் துரிதமாக வழங்குதல்.

தூண் 2

நடுநிலைமை

கட்சி சார்பற்ற உன்னத மக்களாட்சி விதிகளையும் சபை ஒழுங்குகளையும் பாதுகாத்தல்.

தூண் 3

தொழில்முறை தகைமை

ஒழுக்கமான மற்றும் நவீன தொழிநுட்ப ஆற்றல் கொண்ட ஊழியர் குழாத்தை பேணுதல்.

நிறுவன விழுமியங்கள்

வெளிப்படைத்தன்மை

Transparency

நீதி & நேர்மை

Integrity & Equity

விரைவான சேவை

Prompt Service

பொறுப்புக்கூறல்

Accountability