மேல் மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம்

முக்கிய திகதிகள்

தேர்தல் நடைபெற்ற திகதி
2009.04.25
முதல் சபை பதவிப்பிரமாண திகதி
2009.05.14
முதலாவது சபை அமர்வு
2009.05.14
இறுதி சபை அமர்வு
2014.01.07
சபை கலைக்கப்பட்ட திகதி
2014.01.12

தலைமைத்துவம்

முதலமைச்சர்

  1. கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள்

    –

தவிசாளர்

  1. கௌரவ ஐ. ஏ. சுனில் விஜேரத்ன அவர்கள்

    –

பிரதித் தவிசாளர்

  1. கௌரவ ரன்ஜித் சோமவன்ச அவர்கள்

    –

எதிர்க்கட்சித் தலைவர்

  1. கௌரவ திருமதி ரோஸி சேனானாயக்க அவர்கள்

    –

  2. கௌரவ எல். சுதத் மஞ்சு சிறீ அரங்கல அவர்கள்

    –

கட்சிப் பிரதிநிதித்துவம்

கட்சி கொழும்பு கம்பஹா களுத்துறை போனஸ் ஆசனங்கள் மொத்த ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (UPFA) 25 27 14 02 68
ஐக்கிய தேசியக் கட்சி (UNP) 15 10 05 - 30
மக்கள் விடுதலை முன்னணி (JVP) 01 01 01 - 03
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) 01 01 - - 02
ஜனநாயக ஐக்கியக் கூட்டமைப்பு (DUA) 01 - - - 01
மொத்தம் 43 39 20 2 104