முக்கிய திகதிகள்
- தேர்தல் நடைபெற்ற திகதி
- 1999.04.06
- முதல் சபை பதவிப்பிரமாண திகதி
- 1999.05.05
- இறுதி சபை அமர்வு
- 2004.05.04
- சபை கலைக்கப்பட்ட திகதி
- 2004.05.04
தலைமைத்துவம்
ஆளுநர்
-
கௌரவ கே. விக்னராஜா அவர்கள்
–
-
கௌரவ பி. இராமநாதன் அவர்கள்
–
-
கௌரவ செய்யித் அலவி மௌலானா அவர்கள்
–
முதலமைச்சர்
-
கௌரவ ஏ. டி. சுசில் பிரேமஜயந்த அவர்கள்
–
-
கௌரவ ரெஜினோல்ட் குரே அவர்கள்
–
தவிசாளர்
-
கௌரவ ஆரியரத்ன ஜயதிலக அவர்கள்
–
-
கௌரவ சத்தாதிஸ்ஸ சகலசூரிய அவர்கள்
–
-
கௌரவ ஜகத் அங்ககே அவர்கள்
–
எதிர்க்கட்சித் தலைவர்
-
கௌரவ கருணாரத்ன ஜயசூரிய அவர்கள்
–
-
கௌரவ கித்சிறி கஹடபிடிய அவர்கள்
–
கட்சிப் பிரதிநிதித்துவம்
| கட்சி | கொழும்பு | கம்பஹா | களுத்துறை | போனஸ் ஆசனங்கள் | மொத்த ஆசனங்கள் |
|---|---|---|---|---|---|
| பொதுஜன முன்னணி (PA) | 17 | 17 | 10 | 02 | 46 |
| ஐக்கிய தேசியக் கட்சி (UNP) | 19 | 15 | 10 | - | 44 |
| மக்கள் விடுதலை முன்னணி (JVP) | 03 | 03 | 02 | - | 08 |
| மஹஜன ஐக்கிய முன்னணி (MUA) | 02 | 01 | - | - | 03 |
| ஜனநாயக ஐக்கிய முன்னணி | 01 | - | - | - | 01 |
| தேசிய தொழிலாளர் சங்கம் | 01 | - | - | - | 01 |
| ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) | - | - | 01 | - | 01 |
| மொத்தம் | 43 | 36 | 23 | 2 | 104 |