மேல் மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம்

முக்கிய திகதிகள்

தேர்தல் நடைபெற்ற திகதி
2004.07.10
முதல் சபை பதவிப்பிரமாண திகதி
2004.08.04
இறுதி சபை அமர்வு
2009.01.20
சபை கலைக்கப்பட்ட திகதி
2009.01.20

தலைமைத்துவம்

ஆளுநர்

  1. கௌரவ செய்யித் அலவி மௌலானா அவர்கள்

    2002.02.01 முதல்

முதலமைச்சர்

  1. கௌரவ ரெஜினோல்ட் குரே அவர்கள்

    –

  2. கௌரவ நந்தன மென்திஸ் அவர்கள்

    –

  3. கௌரவ ரெஜினோல்ட் குரே அவர்கள்

    –

தவிசாளர்

  1. கௌரவ ஜகத் அங்ககே அவர்கள்

    –

எதிர்க்கட்சித் தலைவர்

  1. கௌரவ கித்சிறி கஹடபிடிய அவர்கள்

    –

கட்சிப் பிரதிநிதித்துவம்

கட்சி கொழும்பு கம்பஹா களுத்துறை போனஸ் ஆசனங்கள் மொத்த ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (UPFA) 21 24 12 02 59
ஐக்கிய தேசியக் கட்சி (UNP) 18 14 07 - 39
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) 02 01 01 - 04
ஜனநாயக ஐக்கிய அமைப்பு 01 - - - 01
மேற்கு மக்கள் முன்னணி 01 - - - 01
மொத்தம் 43 39 20 2 104