மேல் மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம்

முக்கிய திகதிகள்

தேர்தல் நடைபெற்ற திகதி
1993.05.17
முதல் சபை பதவிப்பிரமாண திகதி
1993.06.18
இறுதி சபை அமர்வு
1998.06.08
சபை கலைக்கப்பட்ட திகதி
1998.06.17

தலைமைத்துவம்

ஆளுநர்

  1. கௌரவ எஸ். சர்வானந்தா அவர்கள்

    –

  2. கௌரவ டி. எம். சுவாமிநாதன் அவர்கள்

    –

  3. கௌரவ கே. விக்னராஜா அவர்கள்

    –

முதலமைச்சர்

  1. கௌரவ சீ. ப. குமாரதுங்க அவர்கள்

    –

  2. கௌரவ மொரிஸ் ராஜபக்ஷ அவர்கள்

    –

  3. கௌரவ ஏ. டி. சுசில் பிரேமஜயந்த அவர்கள்

    –

தவிசாளர்

  1. கௌரவ ஆரியரத்ன ஜயதிலக அவர்கள்

    –

பிரதித் தவிசாளர்

  1. கௌரவ ரெஜினோல்ட் குரே அவர்கள்

    –

  2. கௌரவ சந்தன கத்ரிகஆரச்சி அவர்கள்

    –

எதிர்க்கட்சித் தலைவர்

  1. கௌரவ சுசில் முணசிங்ஹ அவர்கள்

    –

  2. கௌரவ அல்மன் பீரிஸ் அவர்கள்

    –

கட்சிப் பிரதிநிதித்துவம்

கட்சி கொழும்பு கம்பஹா களுத்துறை போனஸ் ஆசனங்கள் மொத்த ஆசனங்கள்
பொதுஜன முன்னணி / ஐக்கிய சோசலிச முன்னணி 17 17 09 02 45
ஐக்கிய தேசியக் கட்சி (UNP) 16 15 10 - 41
ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி (DUNF) 10 04 03 - 17
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) - - 01 - 01
மொத்தம் 43 36 23 2 104