மேல் மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம்

முக்கிய திகதிகள்

தேர்தல் நடைபெற்ற திகதி
1988.06.02
முதல் சபை பதவிப்பிரமாண திகதி
1988.06.22
இறுதி சபை அமர்வு
1993.03.11
சபை கலைக்கப்பட்ட திகதி
1993.03.16

தலைமைத்துவம்

ஆளுநர்

  1. கௌரவ சுப்பையா சர்வானந்தா அவர்கள்

    –

முதலமைச்சர்

  1. கௌரவ சுசில் முணசிங்ஹ அவர்கள்

    –

தவிசாளர்

  1. கௌரவ ஜோ பெரேரா அவர்கள்

    –

  2. கௌரவ ஏ. வீ. டன்கன் பிரணாந்து அவர்கள்

    –

  3. கௌரவ குலசீலி பெரேரா அவர்கள்

    –

பிரதித் தவிசாளர்

  1. கௌரவ குலசீலி பெரேரா அவர்கள்

    –

  2. கௌரவ கே. பி. கிறிஸ்டி பெரேரா அவர்கள்

    –

எதிர்க்கட்சித் தலைவர்

  1. கௌரவ ஒசீ அபேகுணசேகர அவர்கள்

    –

சபை முதல்வர்

  1. கௌரவ மஹிந்த சமரசிங்க அவர்கள்

    –

  2. கௌரவ எஸ். எச். மொஹமட் அவர்கள்

    –

ஆளும் கட்சி பிரதம கொறடா

  1. கௌரவ மஹேன் குணசேகர அவர்கள்

    –

  2. கௌரவ லோரன்ஸ் மாதவல அவர்கள்

    –

  3. கௌரவ லக்ஷ்மன் விஜேமான்ன அவர்கள்

    –

எதிர்க்கட்சி பிரதம கொறடா

  1. கௌரவ நந்த த சில்வா அவர்கள்

    –

கட்சிப் பிரதிநிதித்துவம்

கட்சி கொழும்பு கம்பஹா களுத்துறை போனஸ் ஆசனங்கள் மொத்த ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (UNP) 23 18 11 02 54
ஐக்கிய சோசலிச முன்னணி (USA) 17 15 10 - 42
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) 03 01 02 - 06
லிபரல் கட்சி - 02 - - 02
மொத்தம் 43 36 23 2 104