முக்கிய திகதிகள்
- தேர்தல் நடைபெற்ற திகதி
- 2014.03.29
- முதல் சபை பதவிப்பிரமாண திகதி
- 2014.04.22
- முதலாவது சபை அமர்வு
- 2014.04.22
- இறுதி சபை அமர்வு
- 2019.04.09
- சபை கலைக்கப்பட்ட திகதி
- 2019.04.21
தலைமைத்துவம்
முதலமைச்சர்
-
கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள்
–
-
கௌரவ இசுர தேவப்பிரிய அவர்கள்
–
தவிசாளர்
-
கௌரவ ஐ. ஏ. சுனில் விஜேரத்ன அவர்கள்
–
எதிர்க்கட்சித் தலைவர்
-
கௌரவ எல். சுதத் மஞ்சு சிறீ அரங்கல அவர்கள்
–
கட்சிப் பிரதிநிதித்துவம்
| கட்சி | கொழும்பு | கம்பஹா | களுத்துறை | போனஸ் ஆசனங்கள் | மொத்த ஆசனங்கள் |
|---|---|---|---|---|---|
| ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (UPFA) | 18 | 23 | 13 | 02 | 56 |
| ஐக்கிய தேசியக் கட்சி (UNP) | 12 | 10 | 06 | - | 28 |
| ஜனநாயகக் கட்சி (DP) | 03 | 04 | 02 | - | 09 |
| மக்கள் விடுதலை முன்னணி (JVP) | 03 | 02 | 01 | - | 06 |
| ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) | 01 | 01 | - | - | 02 |
| ஜனநாயக மக்கள் முன்னணி (DPF) | 02 | - | - | - | 02 |
| அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) | 01 | - | - | - | 01 |
| மொத்தம் | 40 | 40 | 22 | 2 | 104 |