மேல் மாகாணத்தின் அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி, கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 102 உறுப்பினர்கள் மற்றும் 02 போனஸ் ஆசனங்கள் உட்பட மொத்தம் 104 ஆசனங்களைக் கொண்டது. 1988 ஆம் ஆண்டின் முதலாவது மாகாண சபை முதல் 2019 ஆம் ஆண்டில் நிறைவடைந்த ஆறாவது மாகாண சபை வரையிலான அனைத்து மக்கள் பிரதிநிதிகளினதும் விபரம் இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளது.
சபை தவணைகள் வாரியான உறுப்பினர் விபரங்கள்
6வது சபை 2014 – 2019
ஆறாவது சபை உறுப்பினர்கள்
ஆறாவது சபையை பிரதிநிதித்துவப்படுத்திய கௌரவ உறுப்பினர்களின் அகரவரிசைப் பட்டியல்.
பட்டியலைப் பார்க்க5வது சபை 2009 – 2014
ஐந்தாவது சபை உறுப்பினர்கள்
ஐந்தாவது சபையை பிரதிநிதித்துவப்படுத்திய கௌரவ உறுப்பினர்களின் பட்டியல்.
பட்டியலைப் பார்க்க4வது சபை 2004 – 2009
நான்காவது சபை உறுப்பினர்கள்
நான்காவது சபையை பிரதிநிதித்துவப்படுத்திய கௌரவ உறுப்பினர்களின் பட்டியல்.
பட்டியலைப் பார்க்க3வது சபை 1999 – 2004
மூன்றாவது சபை உறுப்பினர்கள்
மூன்றாவது சபையை பிரதிநிதித்துவப்படுத்திய கௌரவ உறுப்பினர்களின் பட்டியல்.
பட்டியலைப் பார்க்க2வது சபை 1993 – 1999
இரண்டாவது சபை உறுப்பினர்கள்
இரண்டாவது சபையை பிரதிநிதித்துவப்படுத்திய கௌரவ உறுப்பினர்களின் பட்டியல்.
பட்டியலைப் பார்க்க1வது சபை 1988 – 1993
முதலாவது சபை உறுப்பினர்கள்
வரலாற்றுச் சிறப்புமிக்க முதலாவது மாகாண சபை உறுப்பினர்களின் பட்டியல்.
பட்டியலைப் பார்க்க