-
புதிய சபைச் செயலாளராக ஹர்ஷ விஜேவர்தன கடமைகளைப் பொறுப்பேற்றார்
இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர உத்தியோகத்தர் திரு. ஹர்ஷ விஜேவர்தன மேல் மாகாண சபையின் புதிய செயலாளராகக் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
-
சிறந்த இணையத்தளப் போட்டியில் திறமை விருது
மாகாண நிறுவனங்களின் செயல்திறன் மதிப்பீட்டில் தங்க விருதையும் சிறந்த இணையத்தளத்திற்கான திறமை விருதையும் செயலாளர் காரியாலயம் பெற்றது.