புதிய சபைச் செயலாளராக ஹர்ஷ விஜேவர்தன கடமைகளைப் பொறுப்பேற்றார்
வெளியிடப்பட்ட திகதி:
இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர உத்தியோகத்தர் திரு. ஹர்ஷ விஜேவர்தன, பத்தரமுல்ல மாகாண சபை கட்டடத் தொகுதியின் 11வது மாடியில் அமைந்துள்ள செயலாளர் காரியாலயத்தில் மேல் மாகாண சபையின் புதிய செயலாளராகத் தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.